Posts

Showing posts from February, 2025

48ᵗʰ National Sports Festival - 2024

Image
Huge Congrats to Jahffar A Sumaid for Winning the Silver 🥈 Medal (2ⁿᵈ Place) in the +84kg Weight Category at the Provincial Level Competition of 48ᵗʰ National Sports Games 2024 Conducted By Ministry of Sports in Eastern Province and He has been selected for the National level Competition . Your strength and determination inspire us all and Keep it up More.!!🥋💐 All the best for winning the  National Level Competition..!!

48ᵗʰ National Sports Festival - 2024

Image
48ᵗʰ National Sports Festival conducted by the Ministry of Sports on 20ᵗʰ Of May 2024, Two students from our Club ( Jska Eastern Branch  ) Participated in the District Level Karate Tournament and received Two Medals. Among the participating students, JA. Sumaid Won Gold Medal 🥇 in +84kg Weight category and MH. Affan Ahamed Won Bronze Medal 🥉 in -67kg Weight category and added the honor of winning the Division, On behalf of our club. We would like to express our gratitude to the Sensei ULM. Ibrahim (Teacher & Coach) who gave training to these Brides..!!

SLKF National Refree Seminar & Examination - 2024

Image
Srilanka Karate Do Fedration இனால் கடந்த 21.04.2024 மற்றும் 23.04.2024 ஆம் தினங்களில் ஒழுங்குசெய்யப்பட்டு கொழும்பு மேல்மாகாண அழகியற் கலையரங்கில் நடாத்தப்பட்ட National Refree Seminar & Examination இல் ஸ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட்ட கருப்புப்பட்டி (Black Belt) உறுப்பினர்களுள் எமது கழகத்தை சேர்ந்த AA.SHIHAB, JA.SUMAID, AA.HAMEEM ஆகியோர் பயிற்றுனர் மற்றும் மத்தியஸ்தர்களுக்கான பயிற்சிநெறியில் கலந்துகொண்டனர். இம்மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கிய JSKA Eastern Province Chief Instructor Sensei ULM.IBRAHIM (Teacher) அவர்களுக்கும் இம்மாணவர்களை வழிநடாத்திய JSKA Srilanka Chief Instructor Sensei TAS.SALDEEN அவர்களுக்கும் எமது கழகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

SHOTOKAN KARATE CHAMPIONSHIP EASTERN PROVINCE - 2024

Image
கடந்த 2024.10.20 ம் திகதி மட்டக்களப்பு வெபர் உள்ளக விளையாட்டரங்கில் கிழக்கு மாகாண ஷோட்டோகன் கராத்தே தோ சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட மாகாண மட்ட கராத்தே சுற்றுப் போட்டியில் எமது Japan Shotokan Karate Association கழக மாணவர்கள் 27 பேர் பங்குபற்றி... 🥇 Gold - 17 🥈 Silver - 04 🥉 Bronze - 07 அடங்களாக மொத்தம் 28 பதக்கங்களைப் பெற்று தேசிய போட்டிக்கு தெரிவாகி எமது கழகத்துக்கு பெறுமை சேர்த்துள்ளனர். இம் மாணவர்களுக்கு உரிய முறையில் பயிற்சிகளை வழங்கி தயார்படுத்திய எமது JSKA கிழக்கு மாகாண பிரதமபோதனாசிரியர் Sensei ULM. Ibrahim மற்றும் உதவிப் பயிற்றுவிப்பாளர்களுக்கும், பிரதமபோதனாசிரியர் Sensei TAS. Saldeen அவர்களுக்கும் கழகம் சார்பாக நன்றிகளை தெரிவிப்பதோடு மாணவர்களை போட்டியில் பங்குபற்ற வாய்ப்பழித்த பெற்றோர்களுக்கும் சிரேஷ்ட மாணவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.  🖊 Admin (JSKA.EP)

10ᵗʰ JSKA Open International Karate Championship-2023

Image
கடந்த 18.11.2023 (Saturday) அன்று Bandaragama உள்ளக விளையாட்டாரங்கில்  JSKA Sri Lanka இனால் ஒழுங்குசெய்யப்பட்ட 10ᵗʰ JSKA International Open  Karate Championship இல் எமது JSKA Eastern Branch மாணவர்கள் 5 பேர் கலந்துகொண்டு 4 தங்கம்🥇, 7 வெள்ளி🥈 பதக்கம் உள்ளடங்களாக 12 பதக்கங்களை சுவீகரித்துள்ளனர். இம்மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கிய போதநாசிரியர் Sensei ULM.Ibrahim அவர்களுக்கு எமது கழகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். Team Kata (1ˢᵗ Runner up)🏆 Team Kumite (1ˢᵗ Runner up)🏆 MH. Affan Ahamed ( 2 Gold🥇, 2 Silver🥈) J. Ahamed Sumaid ( 1 Gold🥇, 2 Silver🥈) AL. Mohammed Afri ( 1 Gold🥇, 1 Silver🥈) A. Ahamed Shihab ( 2 Silver🥈) A. Ahamed Hamthan ( 1 Silver🥈 )