10ᵗʰ JSKA Open International Karate Championship-2023
கடந்த 18.11.2023 (Saturday) அன்று Bandaragama உள்ளக விளையாட்டாரங்கில் JSKA Sri Lanka இனால் ஒழுங்குசெய்யப்பட்ட 10ᵗʰ JSKA International Open Karate Championship இல் எமது JSKA Eastern Branch மாணவர்கள் 5 பேர் கலந்துகொண்டு 4 தங்கம்🥇, 7 வெள்ளி🥈 பதக்கம் உள்ளடங்களாக 12 பதக்கங்களை சுவீகரித்துள்ளனர். இம்மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கிய போதநாசிரியர் Sensei ULM.Ibrahim அவர்களுக்கு எமது கழகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
Team Kata (1ˢᵗ Runner up)🏆
Team Kumite (1ˢᵗ Runner up)🏆
MH. Affan Ahamed ( 2 Gold🥇, 2 Silver🥈)
J. Ahamed Sumaid ( 1 Gold🥇, 2 Silver🥈)
AL. Mohammed Afri ( 1 Gold🥇, 1 Silver🥈)
A. Ahamed Shihab ( 2 Silver🥈)
A. Ahamed Hamthan ( 1 Silver🥈 )

❤️🔥
ReplyDeleteCongratulations ✨🔥
ReplyDeleteMashaallah ❤️
ReplyDelete